தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

துறவி கோலத்தில் டோனி

1 mins read
f2fa2fa0-bfe0-4b2b-b4c9-e3cdd7774bff
-

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்.எஸ்.டோனியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அவர், புத்த துறவி போன்று ஆடையணிந்து, மொட்டை தலையுடன் காட்சி அளிக்கிறார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் பின்னர், தனியார் நிறுவனத்தின் விளம்பரத்துக்காக டோனி அவ்வாறு ஒப்பனை செய்து கொண்டது தெரியவந்தது.

படம்: தகவல் ஊடகம்