நாக்பூர்: மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் ஸ்ரீகிருஷ்ணா நகரைச் சேர்ந்த மருத்துவர் சங்கீதா விஜய் பால்கோட் என்ப வரின் நாய் கடந்த 2014ஆம் ஆண்டு 9 வயது சிறுவனை கடித்தது. இது தொடர்பாக சிறு வனின் தாயார் தொடர்ந்த வழக்கு நாக்பூர் மாவட்ட முன்மை நீதிமன்றத்தில் ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை தீர்ப்பு வழங்கப் பட்டது. நாயின் உரிமையாள ருக்கு ஆறு மாத சிறைத் தண்டனையும் ரூ.50,000 அபாரதமும் விதித்தார் நீதிபதி.
கடித்த நாயின் உரிமையாளருக்கு சிறை, அபராதம்
1 mins read

