புதுடெல்லி: சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஐ.கியூ.ஏர் என்ற நிறுவனம் உலக காற்றுத்தர அறிக்கை 2020 என்ற ஆய்வறிக்கையை அண்மையில் வெளியிட்டது. அதில், உலகின் ஆக மோசமாக மாசடைந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து இந்தியா முக்கிய இடம்பிடித்திருப்பதும் உலகிலேயே அதிக மாசடைந்த 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் இருப்பதும் தெரியவந்துள்ளன. சீனாவின் சிங் கியான் நகரத்திற்குப் பிறகு 9 இடங்களில் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத், குலஞ்சர், பெஸ்ரப், ஜலால்பூர், நொய்டா, கிரேட்டர் நொய்டா, கான்பூர், லக்னோ ஆகிய நகரங்கள், ராஜஸ்தான் மாநிலத்தின் திவாரி, தலைநகர் டெல்லி ஆகியவை உள்ளன.
22 நகரங்களில் அசுத்த காற்று
1 mins read

