சாலை விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

சாலை விபத்தில் 13 பேர் உயிரிழப்பு

1 mins read
7a635070-8b00-42d5-9690-a66386beae93
-

குவாலியர்: மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் நேற்று அதிகாலை ஆட்டோவும் பேருந்தும் மோதிக்கொண்ட விபத்தில் 12 பெண்களும் ஆட்டோ ஓட்டுநரும் மாண்டு போயினர். மழலையர் பள்ளி மைய சமையல் ஊழியர்களான அப்பெண்கள், பணி முடிந்து வீடு திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது. சம்பவ இடத்திலேயே ஒன்பது பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நால்வரும் மரணம் அடைந்தனர்.