கேரளாவில் கட்சி வளராததற்கு படித்தவர்களே காரணம்: பாஜக

கேரளாவில் கட்சி வளராததற்கு படித்தவர்களே காரணம்: பாஜக

1 mins read
4b1d137d-280a-4cbf-b711-c72d3698298d
-

திருவனந்தபுரம்: படித்த மக்கள் அதிகம் இருப்பதால்தான் கேரளா வில் பாஜக வளரவில்லை என பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஓ.ராஜகோபால் தெரிவித்துள்ளார். "கேரள மக்களில் 90% கல்வியறிவு உள்ளது. அவர்கள் சிந்திக்கிறார் கள். எதையும் ஆரோக்கியமாக விவாதிக்கிறார்கள். படித்த மக்களின் பண்புகளில் இது ஒரு பிரச்சினை. மேலும் கேரள மக்க ளில் 45% சிறுபான்மை மக்கள் என்பதும் கட்சி வளராததற்கு ஒரு காரணம்," என அவர் கூறினார்.