வெடி விபத்தில் ஒருவர் மரணம்

வெடி விபத்தில் ஒருவர் மரணம்

1 mins read
dbf6879c-76f9-4c2c-83c0-f9f468a6bb40
-

மீரட்: உத்­த­ர­பி­ர­தே­சத்­தின் மீரட் நக­ரில் உள்ள பூல்­பாக் பகு­தி­யில் பழ­மை­யான கட்­ட­டம் ஒன்­றில் மருந்து கிடங்கு உள்­ளது. ஓம் பிர­காஷ் சர்மா என்­ப­வ­ருக்குச் சொந்­த­மான இந்தக் கட்­டடத்­தில் ஏரா­ள­மான மருந்­து­கள் இருப்பு வைக்­கப்­பட்டு உள்­ளன. சனிக்­

கி­ழமை அதி­கா­லை ­இங்கு திடீ­ரென வெடி­வி­பத்து ஏற்­பட்­டது. அந்த சமயத்தில் கட்டடத்திற்குள் இருந்து ராஜீவ் குமார் சர்மா என்­ப­வர் வெடிவிபத்தில் சிக்கி

சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார். விசாரணை நடக்கிறது.