ரஃபேல் விமானங்கள் வருகை

ரஃபேல் விமானங்கள் வருகை

1 mins read
a862d5a5-d15f-41b9-a39e-6372b2bace67
-

புது­டெல்லி: பிரான்­சில் இருந்து மேலும் மூன்று ரஃபேல் விமா­னங்­கள் இன்று இந்­தி­யா­வுக்கு வர இருப்­ப­தாக பாது­காப்­புத்­துறை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­துள்­ளன.

கடந்த 2016ஆம் ஆண்டு பிரான்­சி­டம் இருந்து 60 ஆயி­ரம் கோடி ரூபாய்க்கு 36 ரஃபேல் ஜெட் விமா­னங்­களை வாங்­கு­வத்­ற­கான ஒப்­பந்­தத்தை இந்­தியா செய்து கொண்­டது. அதன்­படி பல்­வேறு கட்­டங்­க­ளாக இந்த விமா­னங்­கள் இந்­தி­யா­வி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு வரு­கின்­றன. அந்த வகை­யில் நான்­காம் கட்­ட­மாக இன்று மூன்று விமா­னங்­கள் வந்து சேர உள்ளன.