போலி என்கவுன்டர் வழக்கு: போலிசார் மூவர் விடுவிப்பு

போலி என்கவுன்டர் வழக்கு: போலிசார் மூவர் விடுவிப்பு

1 mins read
a0d4c42b-b1ab-431d-b78a-e2c632012948
-

அக­ம­தா­பாத்: குஜ­ராத்­தில் கடந்த 2004ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி அக­ம­தா­பாத் நக­ருக்கு அருகே இஸ்­ரத் ஜகான் என்ற 19 வய­துப் பெண் உட்­பட நால்­வரை 'என்­க­வுன்­டர்' மூலம் போலி­சார் சுட்­டுக்­கொன்­ற­னர். அவர்­கள் நால்­வ­ரும் பயங்­க­ர­வா­தி­கள் என்­றும் அப்­போ­தைய குஜ­ராத் முதல்­வர் நரேந்­திர மோடி­யைக் கொலை செய்ய அவர்­கள் திட்­டம் தீட்டி வந்­த­னர் என்­றும் போலிஸ் தெரி­வித்­தது. ஆயி­னும், உயர் நீதி­மன்­றத்­தால் நிய­மிக்­கப்­பட்ட சிறப்­புப் புல­னாய்­வுக் குழு, அது 'போலி என்­க­வுன்­டர்' என்­பதைக் கண்­டு­பி­டித்­தது. அதைத் தொடர்ந்து, போலிஸ் அதி­கா­ரி­கள் பலர் மீது சிபிஐ வழக்­குப்­ ப­திவு செய்­தது. இந்­நி­லை­யில், ஜி.எல்.சிங்­கால், தருண் பாரோட், அனாஜு சவுத்ரி ஆகிய மூன்று போலிஸ் அதி­காரி­களை சிபிஐ சிறப்பு நீதி­மன்­றம் நேற்று விடு­தலை செய்­தது.