ஆற்றில் கவிழ்ந்த சிற்றுந்து: அறுவர் பலி; நால்வர் காயம்

ஆற்றில் கவிழ்ந்த சிற்றுந்து: அறுவர் பலி; நால்வர் காயம்

1 mins read
37fd3308-01de-41a7-9099-ccd377657f6a
-

ஸ்ரீந­கர்: சிற்றுந்து ஆற்­றுக்­குள் கவிழ்ந்து விபத்­துக்­குள்­ளா­ன­தில் ஆறு பேர் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­த­னர்.

படு­கா­யம் அடைந்த நான்கு பேர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

நேற்று முன்­தி­னம் காஷ்­மீ­ரின் தோடா மாவட்­டத்­தில் உள்ள மலைப்­ப­கு­தி­யில் இந்த விபத்து நிகழ்ந்­தது.

சிற்­றுந்து திடீ­ரென கட்­டுப்­பாட்டை இழந்து மலைப்­ப­கு­திக்கு அருகே உள்ள ஆற்­றில் கவிழ்ந்­த­தாக முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரியவந்­துள்­ளது. இந்­திய விமா­னப் படை, ராணுவ வீரர்­கள் மீட்புப் ­ப­ணி­யில் ஈடு­பட்­ட­னர்.