போரிஸ் ஜான்சனின் வருகை ரத்து

போரிஸ் ஜான்சனின் வருகை ரத்து

1 mins read
73742e3a-42ef-469d-9e82-2b7f0ee2b0f9
-

புதுடெல்லி: தமது இந்திய பயணத்தை பிரிட்டிஷ பிரதமர் போரிஸ் ஜான்சன் ரத்து செய்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது நிலவும் சூழல், அதிகரித்து வரும் கொரோனா தொற்றுப் பரவல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அடுத்த வாரம் மேற்கொள்ள இருந்த இந்தியப் பயணத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் ரத்து செய்துள்ளார் என ஏஎன்ஐ குறிப்பிட்டுள்ளது.