இலவச தானியங்கள்

இலவச தானியங்கள்

1 mins read
b1cbb021-443f-4f10-9e90-973c2fee235d
-

புது­டெல்லி: தொற்­றால் அதி­க­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்ள 11 மாநி­லங்­க­ளின் முதல்­வர்­க­ளு­டன் நேற்று பிர­த­மர் நரேந்திர மோடி ஆலோ­சனை நடத்­தி­னார்.

இத­னை­ய­டுத்து அவர், முக்­கிய அறி­விப்­பு ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார். தொற்று கட்­டுப்­பா­டு­க­ளால் மக்­க­ள் படும் சிர­மத்­தைக் குறைக்­கும் வகை­யில் ரூ.26,000 கோடி செல­வில் ஒவ்­வொரு குடும்­பத்­திற்­கும் 5 கிலோ உண­வுத் தானி­யங்­கள் இல­வ­ச­மாக வழங்­கப்­படும் என்று பிரதமர் அறி­வித்­துள்­ளார்.