இடைவிடாது இயங்கும் தகனச்சாலைகள்

இடைவிடாது இயங்கும் தகனச்சாலைகள்

1 mins read
ac21f030-27ee-419f-ae08-dd9023873c6c
-

கர்­நா­டக மாநில தலை­ந­கர் பெங்­க­ளூ­ரு­வி­லும் ஆக உச்­ச­மான மரண எண்­ணிக்கை

வெள்­ளிக்­கி­ழமை பதி­வா­னது. ஒரே நாளில் 124 பேர் மாண்ட­தால் அவர்­க­ளைத் தக­னம் செய்ய தக­னச்சாலை­களை மக்­கள் அவ­ச­ர­மாக நாட­வேண்டி இருந்­தது. இதன் காரணமாக நக­ரில் இருக்­கும் ஏழு கொவிட்-19 தக­னச்சாலை­களும் இரவு பகல் என்று எந்நேரமும் இயங்­கு­கின்­றன. ஒவ்­வொரு தக­னச் சாலை­யி­லும் தினமும் 20 முதல் 25 சட­லங்­கள் வரை எரி­யூட்­டப்

­ப­டு­கின்­றன. இது வழக்­கத்­தைக் காட்­டி­லும் நான்கு மடங்கு அதி­கம்.