கங்கையில் மிதக்கும் உடல்கள்

கங்கையில் மிதக்கும் உடல்கள்

1 mins read
f150ed59-6dd8-4931-9afe-5cc2a2bb76ee
-

லக்னோ: கங்கை ஆற்­றின் பல்­வேறு பகு­தி­களில் ஏரா­ள­மான உடல்­கள் புதைக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக 'மாலை­ம­லர்' நாளேட்­டுச் செய்தி தெரி­விக்­கிறது.

இவ்­வாறு புதைக்­கப்­பட்ட பிணங்­கள் ஆற்­றில் மிதக்­கத் தொடங்­கி­ய­தால் மக்­கள் மத்­தி­யில் பீதி நில­வு­கிறது.

பீகார், உத்­த­ரப் பிர­தே­சம் உள்­ளிட்ட வட மாநி­லங்­களில் கங்கை ஆற்­றில் சட­லங்­கள் மிதப்­ப­தைக் கண்டு பொது­மக்­கள் புகார் எழுப்பி வரு­கின்­ற­னர்.

உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தின் உன்­னாவ் மாவட்­டத்­தின் இரண்டு இடங்­களில் கங்கை ஆற்­றின் கரை­யோ­ரம் மண­லில் ஏரா­ள­மான உடல்­கள் புதைக்­கப்­பட்­டது தெரி­ய­வந்­துள்­ளது.

கொரோனா தொற்­றால் உயி­ரி­ழந்­த­வர்­க­ளின் உடல்­கள் இவ்­வாறு ஆற்­றுப்­ப­கு­தி­யில் புதைக்­கப்­பட்­ட­னவா என்­பது உறு­தி­யா­க­வில்லை.

மிதந்து வரும் உடல்களைக் கைப்பற்றி அவற்றை மறு அடக்கம் செய்ய பீகார் அரசு ஏற்பாடு செய்துள்ளது.