அசாம் வனப்பகுதியில் 18 யானைகள் மின்னல் தாக்கி உயிரிழந்திருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாகோன் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கனமழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 18 யானைகள் உயிரிழந்ததாக அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் தெரிவித்தனர்.
படம்: ஏஎஃப்பி

