கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள மோடி

புது­டெல்லி: கடந்த ஏழு ஆண்­டு­களில் முதன்­மு­றை­யாக தன்­னைப் பற்­றிய விமர்­ச­னத்தை எதிர்­கொண்­டுள்­ளார் பிர­த­மர் மோடி.

கொரோனா விவ­கா­ரத்தை எதிர்­கொள்­வ­தில் அவ­ரது அரசு தோல்வி கண்­டு­விட்­ட­தாக விமர்­சிக்­கப்­ப­டு­கிறது.

அவுட்­லுக் மே மாத இத­ழின் அட்­டை­யில் 'காண­வில்லை' (மிஸ்­ஸிங்) என்ற வார்த்தை சிவப்பு வண்­ணத்­தில் இடம்­பெற்­றுள்­ளது. மோடி தலை­மை­யி­லான அர­சைக் குறிக்­கும் வகை­யில் இந்த வார்த்தை இடம்­பெற்­ற­தாக கரு­தப்­ப­டு­கிறது.

இந்­தியா டுடே இத­ழின் அட்­டை­யில் 'தோல்­வி­யுற்ற அரசு' (தி ஃபெய்ல்ட் ஸ்டேட்) என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எதிர்க்­கட்­சி­கள் மட்­டு­மல்­லா­மல், மருத்­துவ நிபு­ணர்­கள், நீதி­மன்­றங்­க­ளி­டம் இருந்து கடும் விமர்­ச­னங்­களை எதிர்­கொண்­டுள்­ளார் பிர­த­மர் மோடி.

இந்தி நடி­கர் அனு­பம் கெர் போன்ற, ஒரு காலத்­தில் மோடி­யின் தீவிர ஆத­ர­வா­ளர்­க­ளாக இருந்­த­வர்­க­ளும்­கூட அவரை விமர்­சிக்­கத் தயா­ரா­கி­விட்­ட­னர்.

மருத்­துவ நிபு­ணர்­கள் கூறு­வதை மோடி அர­சாங்­கம் காது கொடுத்­துக் கேட்­ப­தாக இல்லை என்­கி­றார் இந்­திய மருத்­து­வச் சங்­கத்­தின் தலை­வர் ஜெய­லால்.

லேன்­சட் மருத்­துவ இத­ழும் விமர்­சித்­துள்­ளது. மொத்­தத்­தில் அவ­ரது செல்­வாக்கு குறைந்­துள்­ள­தாக கருத்­துக்­க­ணிப்­பு­கள் தெரி­விக்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!