புதுடெல்லி: இந்திய சுகாதார அமைச்சின் இணைச் செயலாளா் லவ் அகா்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'எண்ணிக்கை அடிப்படையில் பாா்க்கும்போது நாட்டில் அதிகமானோருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால், மக்கள்தொகை அடிப்படையில் 1.8 விழுக்காட்டினரே தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 98% மக்களை கொரோனா தாக்கவில்லை. அவர்கள் பத்திரமாக உள்ளனர்," என்றார்.
98% மக்களுக்கு தொற்று இல்லை
1 mins read
-

