போராட்டத்தை ஒத்திவைக்க கோரிக்கை

போராட்டத்தை ஒத்திவைக்க கோரிக்கை

1 mins read
5826a3c1-89d3-4a0c-a8a0-9371f10ab2b8
-

புதுடில்லி: விவசாயிகள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. "கிருமி தொற்றிலிருந்து விடுபட்ட பிறகு வேளாண் சட்டங் களுக்கு எதிராக போராட் டத்தை தொடரலாம். இது நமது நாடு. தற்போதைய பிரச்சினையில் நாட்டிற்கு ஆதரவாக இருக்க வேண்டியது அனைத்து விவசாயிகளின் கடமை," என்று பாரதிய கிசான் சங்கம் (கிசான் சர்கார்) செய்தித் தொடர்பாளர் போபால் சிங் வலியுறுத்தியுள்ளார்.