புதிதாக 4,194 பேர் மரணம்

புதிதாக 4,194 பேர் மரணம்

1 mins read
8192f7aa-8b4d-4517-87a9-81fa9886436e
-

புதுடெல்லி: இந்தியா முழு வதும் நேற்றுக் காலை நிலவரப் படி 24 மணி நேரத்தில் 2,57,299 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றால் பாதிக்கப் பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 2.62 கோடி (2,62,89,290) ஆக அதிகரித்து உள்ளது. அதேவேளை 24 மணி நேரத்தில் 4,194 பேர் தொற்று காரணமாக உயிரி ழந்துவிட்டதாகவும் மத்திய சுகாதாரத் துறை கூறியுள்ளது. இதனால் மரணடைந்தோர் எண்ணிக்கை 295,525 ஆக அதிகரித்துள்ளது.