முகக்கவச மண மாலை

முகக்கவச மண மாலை

1 mins read
d7be232e-d28e-47a9-9378-9e0eff76ca9e
-

ஹைத­ரா­பாத்: தெலுங்­கா­னா­வில் நடை­பெற்ற திரு­ம­ணம் ஒன்­றில் மண­மக்­கள் பூமா­லைக்­குப் பதி­லாக முகக்­க­வ­சத்­தால் செய்­யப்­பட்ட மாலையை மாற்றி திரு­ம­ணம் செய்துகொண்­டுள்­ள­னர்.

மிர்­சா­பூர் என்ற கிரா­மத்­தைச் சேர்ந்த ரவி­காந்த், ஸ்ரீஜனா ஆகிய இரு­வ­ருக்­கும் நேற்று திரு­ம­ணம் நடை­பெற்­றது. அப்­போது மக்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தும் வகை­யில் மணமக்கள் இவ்வாறு செய்தனர்.