கோல்கத்தா: ஊழல் குற்றச் சாட்டில் சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ள மேற்கு வங்க அமைச்சர்கள் இருவரை வீட்டுக் காவலில் வைக்க கோல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இது தொடர்பாக நேற்று விசாரணை நடைபெற்றது.

