போலிசாரின் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை

போலிசாரின் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை

1 mins read
180f04fa-0ca5-47bc-bf70-badbca018114
-

ஊரடங்கு, அபராதம் என்று பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பொது இடங்களில் மக்கள் கூடுவதையும் வீட்டை விட்டு வெளியே செல்வதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஹைதராபாத் காவல்துறையினர் கொரோனா கிருமியை சித்திரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த தொப்பியை அணிந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

படம்: ஏஎஃப்பி