ஒரு மாம்பழத்தின் விலை 1,000 ரூபாய்

ஒரு மாம்பழத்தின் விலை 1,000 ரூபாய்

1 mins read
2b2927fb-9c96-4937-a780-e8fd13aa8a0d
-

கோடைகாலம் என்றாலும் கொரோனா நெருக்கடி காரணமாக மாம்பழ விற்பனை இந்த ஆண்டு பெரிய அளவில் இல்லை. எனினும் மத்திய பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் பயிரிடப்படும் நூர்ஜகான் மாம்பழங்களுக்கு இப்போதும் நல்ல விலை கிடைத்து வருகிறது. சுமார் இரண்டு முதல் மூன்று கிலோ எடையுள்ள இந்தப் பழங்கள் 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை விலை போவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

படம்: ஊடகம்