கொச்சி: கேரளாவில் இரு தங்கக் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஐவர் பலியாகினர்.
திங்கட்கிழமையன்று முகம்மது சாஹிர் உள்ளிட்ட ஐந்து பேர் காரில் தங்கம் கடத்திச் செல்வதாக கருதி எதிர் கும்பலைச் சேர்ந்தவர் கள் காரில் துரத்தினர்.
இதனால் காரின் வேகத்தை அதிகரித்த போது முகம்மது சாஹிரும் அவரது கூட்டாளிகளும் விபத்தில் சிக்கி உயிரிழக்க நேரிட்டது.

