புதுடெல்லி: தடையற்ற வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளும் வகையில், தடுப்பூசி சான்றிதழில் அவா்களின் கடவுச்சீட்டு எண்ணை இணைப்பதற்கான வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோருக்காக மத்திய அரசு இந்த புதிய வசதியை நடைமுறைப்படுத்தியுள்ளது.

