புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக கொவிட்-19 தொற்று பாதிப்பு, முந்திய நாளைக் காட்டிலும் 2.7% அதிகரித்தது. நேற்று முன்தினம் புதிதாக 50,040 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது; மேலும் 1,258 பேர் இறந்துவிட்டனர். ஆக அதிகமாக கேரளாவில் 12,228 பேரும் மகாராஷ்டிராவில் 9,812 பேரும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். தொற்று உறுதிசெய்யப்படும் விகிதம் தொடர்ந்து 20வது நாளாக ஐந்து விழுக்காட்டிற்கும் கீழ் பதிவானது. பரிசோதனை செய்துகொண்டோரில் 2.82 விழுக்காட்டினர்க்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
தொற்று பாதிப்பு சற்று அதிகரிப்பு
1 mins read
-

