மகளிர் நீதிமன்றம்: கேரள அரசு திட்டம்

மகளிர் நீதிமன்றம்: கேரள அரசு திட்டம்

1 mins read
b0846266-53dc-4d46-8f14-5a02fccfb0c3
-

திருவனந்தபுரம்: மகளிர்க்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் அமைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது. "அவை விரைந்து நீதி வழங்க உதவும். பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையைத் தடுக்கும் நோக்கில், வார்டு அளவில் விழிப்புணர்வுத் திட்டங்களை ஏற்படுத்தவும் திட்டமிட்டு இருக்கிறோம்," என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.