லக்னோ: உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் தலைவரும் உ.பி. முன்னாள் முதல்வருமான மாயாவதி அறிவித்துள்ளார். அனைத்திந்திய மஜ்லிஸ்-இ- இட்டஹாடுல் முஸ்லிமீன் கட்சியுடன் கூட்டணி வைத்து பகுஜன் சமாஜ் போட்டியிட இருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது என்றும் அவர் விளக்கமளித்து இருக்கிறார்.
தனித்துப் போட்டி: மாயாவதி அறிவிப்பு
1 mins read
-