வெளிநாட்டவர்க்கு இருப்பிடச் சான்று வழங்கியவர் கைது

வெளிநாட்டவர்க்கு இருப்பிடச் சான்று வழங்கியவர் கைது

1 mins read
a2f73daf-0a9a-40e1-9843-b3090e457111
-

போர்ட் பிளேர்: அந்தமானில் விசா காலம் முடிந்தும் தங்கி இருந்த பங்ளாதேஷியர்க்கு இருப்பிடச் சான்று வழங்கிய முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் கைதானார். அதைப் பயன்படுத்தி, அவர்கள் இந்திய வாக்காளர் அட்டை, 'பான்' அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றைப் பெற்றதாக போலிஸ் தெரிவித்தது.