சீனாவில் கம்யூ னிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டு சிறப்பாக கொண்டாடப்படு கிறது. இந்நிலையில் சீனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியிலுள்ள அந்நாட்டு தூதரகத்தின் முன் திபெத் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் அப்புறப் படுத்தப்பட்டனர்.
படம்: ராய்ட்டர்ஸ்.

