குழந்தைகளுக்கு ஏற்ற பரிசோதனைக் கூடம்

குழந்தைகளுக்கு ஏற்ற பரிசோதனைக் கூடம்

1 mins read
60cc67dc-c461-4a9a-8b66-aa633cf162ff
-

தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக மும்பையில் நடமாடும் கொரோனா பரிசோதனைக் கூடங்கள் இயங்கி வருகின்றன. குழந்தைகள் பயந்துவிடக் கூடாது என்பதற்காக பரிசோதனை நடத்தப் படும் வாகனத்துக்குள் விளையாட்டு சாமான் கள், காற்று நிரப்பப்பட்ட இருக்கைகள் ஆகிய வற்றை வைத்து உற்சாகப்படுத்துகின்றனர்.

படம்: ஊடகம்