மின்னல் தாக்கி ஐவர் பலி

மின்னல் தாக்கி ஐவர் பலி

1 mins read
b3618a1e-ae9c-4d65-be8a-cb19b4340fcc
-

போபால்: மத்தியப் பிரதேசத் தில் மின்னல் தாக்கி ஐந்து பேர் பலியாகி விட்டனர்.

மேலும், 18 பேர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் இருவர் பெண்கள் எனத் தெரிய வந்துள்ளது.

கடந்த இரு தினங்களாக அம்மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை நீடித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.