சூரிய மின்சக்திக்கு மானியம்

சூரிய மின்சக்திக்கு மானியம்

1 mins read
7d81e9cc-632e-44fe-98e3-250db4c9941f
-

புது­டெல்லி: வீடு­கள், குடி­யி­ருப்­பு­க­ளின் கூரை­களில் 3 கிலோ வாட் சூரிய சக்தி மின்­சார வசதி ஏற்­ப­டுத்­த மத்திய அரசு 40% மானி­யம் வழங்குகிறது.

பத்து கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி கரு­வி­களை நிறு­வ 20% மானி­யம் அளிக்­கப்­படும் என்று மத்­திய புதிய, புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்தி அமைச்சு நாடாளு­மன்­றத்­தில் தெரி­வித்­துள்­ளது.