உரிமை கோரப்படாத தொகை: ரூ.50 ஆயிரம் கோடி

உரிமை கோரப்படாத தொகை: ரூ.50 ஆயிரம் கோடி

1 mins read
2d109025-f51b-4c28-8aed-33fd59f635b5
-

புது­டெல்லி: வங்கிகளிலும் காப்­பீட்டு நிறு­வ­னங்­க­ளி­லும் பணத்தை சேமிப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கிறது. எனி­னும் இவ்­வாறு சேமிப்­ப­வர்­கள் திடீ­ரென மர­ணம் அடை­யும்­போது அவர்­க­ளுடைய குடும்­பத்­தா­ருக்கு இது தெரி­யா­மல் போய்­வி­டு­கிறது. மேலும், குடும்­பத்­தில் பிரச்­சினை ஏற்­ப­டும்­போது, இந்­தத் தொகையை சிலர் மறந்­து­வி­டு­கின்­ற­னர்.

ஒரு­சி­லர் காப்­பீட்­டுத் திட்­டத்­துக்குத் தொடர்ந்து பணம் செலுத்த முடி­யா­மல் பாதி­யில் கைவி­டும்­போது முதிர்­வுத் தொகையை இடை­யிலேயே வாங்க முடி­யா­மல் போகும். இப்­ப­டிப்­பட்­ட­வர்­கள் மர­ண­டை­யும்­போது இத்­தொ­கைக்கு உரிமை கோரப்­ப­டு­வது இல்லை.

இத­னால் ஒரு கட்­டத்­துக்கு மேல், இவற்றை 'உரிமை கோரப்­படாத பணம்' என்று அறி­விக்­கின்­ற­னர். பின்­னர் அத்­தொகை மத்­திய அர­சி­டம் ஒப்­ப­டைக்­கப்­படும்.

இவ்­வாறு உரிமை கோரப்­ப­டாத தொகை­யின் மதிப்பு ரூ.50,000 கோடியை நெருங்கி உள்­ளது என்று மத்­திய நிதித்­துறை அமைச்­சர் பக­வன் காரத் நேற்று முன்­தி­னம் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.