ஹைதராபாத்தில் தடுப்பூசிக்கு வந்த மக்கள்

1 mins read
7d6c5fd0-fad5-492b-bda9-665cba135490
-

ஹைதராபாத்தில் உள்ள பல்நோக்கு மண்டபத்தில் நேற்று முன்தினம் 2வது முறை கோவாக்சின் தடுப்பூசி போடுவதற்கான முன்பதிவு தொடங்கியது. இதையறிந்து ஏராளமானோர் அங்கு குவிந்தனர். அவர்களை போலிசார் ஒழுங்குபடுத்த முயற்சி செய்கிறார். படம்: ஏஎஃப்பி