கொரோனா: மீண்டார் 115 வயது முதியவர்

கொரோனா: மீண்டார் 115 வயது முதியவர்

1 mins read
ff02a264-6700-4d34-ade1-fe81c6bebe42
-

பெங்களூரு: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டி ருந்த பெங்களூருவைச் சேர்ந்த 115 வயது முதியவர் முனியப்பா (படம்) முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

1906ஆம் ஆண்டு பிறந்த அவருக்கு அண்மையில் காய்ச்சல் ஏற்படவே, ரத்த பரி சோதனை மேற்கொள்ளப் பட்டது. அதில், தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளார்.