காதல் கடிதம்: நீதிமன்றம் தீர்ப்பு

காதல் கடிதம்: நீதிமன்றம் தீர்ப்பு

1 mins read
b617c01f-5c2a-468c-8060-cdb5fb303382
-
Google News Preferred Icon

மும்பை: திருமணமான பெண்ணுக்குக் காதல் கடிதம் தருவது குற்றம் என மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை தீர்ப்பளித்து உள்ளது.

ஸ்ரீகிருஷ்ணாதவாரி என்ற கடைக்காரர் ஒருவர் மணமான பெண்ணிற்குக் காதல் கடிதம் கொடுத்தது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 90,000 ரூபாய் அபராதமும் விதித்தது.