'இதுவரை 55 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது'

'இதுவரை 55 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது'

1 mins read
c5944408-e640-463b-8e1a-99fd890a38b5
-

புதுடெல்லி: நாடெங்கும் இது­வரை போடப்­பட்ட கொரோனா தடுப்­பூசி எண்­ணிக்கை 55 கோடி­யைக் கடந்­து­விட்­ட­தாக மத்­திய சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இது­கு­றித்து மத்­திய சுகா­தா­ரத் துறை அமைச்சா் மன்­சுக் மாண்­ட­வியா தனது டுவிட்­டர் பக்­கப் பதி­வில், ''நாடு முழு­வ­தும் போடப்­பட்ட கொரோனா தடுப்­பூ­சி­யின் எண்­ணிக்கை சாதனை படைக்­கும் வித­மாக 55 கோடி­யைக் கடந்து விட்­டது. கொரோ­னா­வுக்கு எதி­ரான போராட்­டத்தை மேலும் வலுப்­ப­டுத்த தடுப்பூசி போட்டுக்கொள்வோம்,'' என்று குறிப்­பிட்­டுள்ளாா்.

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தை வலுப்படுத்துவோம்; அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு மற்றவர்களையும் பாதுகாப்போம்.

மத்­திய சுகா­தா­ரத் துறை அமைச்சா் மன்­சுக் மாண்­ட­வியா