புதுடெல்லிக்கு வருகை மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் தளபத்தியத்தின் தளபதி அட்மிரல் ஜான் கிறிஸ்டோஃபர் அகிலினோ (இடது) இந்திய வீரர்களின் மரியாதை அணிவகுப்பைப் பார்வையிட்டார். இந்தியாவின் முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட ராணுவ உயர்மட்ட அதிகாரிகளுடன் 'இந்தியா-அமெரிக்கா பங்காளித்துவத்தில் 21ஆம் நூற்றாண்டுப் பாதுகாப்பு' என்னும் தலைப்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றினார். படம்: ஏஎஃப்பி
வலுவடையும் இந்திய - அமெரிக்க உறவு
1 mins read
-

