ஜாலியன்வாலா பாக் பகுதியில் கடந்த 1919ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கொன்று குவிக்கப்பட்டனர். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் நகரில் உள்ளது ஜாலியன்வாலா பாக். நாட்டின் சுதந்திரத்துக்காக தங்களுடைய உயிரை தியாகம் செய்தவர்களைப் போற்றும் விதமாக அப்பகுதியில் நினைவிடம் அமைக்கப்பட்டது. அந்த நினைவிடம் சில மாதங்களுக்கு முன்பு முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டது. அதை பிரதமர் மோடி இன்று காணொளி வசதி மூலம் அதிகாரபூர்வமாக திறந்து வைக்க உள்ளார். இது நினைவிட மாதிரிப்படம். படம்: ஊடகம்
புதுப்பிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் நினைவிடம் இன்று திறந்து வைக்கப்படுகிறது
1 mins read
-

