ஆப்கான் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

1 mins read
42f2d7cb-23cd-4dcc-a00b-2ec6ace95de9
-

புதுடெல்லியில் அமெரிக்க தூதரகத்துக்கு முன்பு கூடிய ஆப்கான் மாணவர்கள், ஆப்கானிஸ்தானில் தங்களுடைய வங்கிக் கணக்குகளை அமெரிக்கா முடக்கிவிட்டதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாவல் அதிகாரிகள் தடுத்து நிறுத்துகின்றனர். படம்: ஏஎஃப்பி