நிஃபா: கேரளாவில் 68 பேர் தனிமை

நிஃபா: கேரளாவில் 68 பேர் தனிமை

1 mins read
80b4f61b-62ae-4bda-a4f3-81e68cb34b58
-

திரு­வ­னந்­த­பு­ரம்: கேரள சுகா­தா­ரத் துறை அமைச்­சர் வீணா ஜார்ஜ் நேற்று செய்­தி­யா­ளர்க­ளைச் சந்­தித்­தார். அப்­போது அவர் கூறு­கை­யில், "கோழிக்­கோடு அரசு மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் நிஃபா கிரு­மித்­தொற்று தனி­மைப்­ப­டுத்­தல் பிரி­வில் 68 பேர் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் அனை­ வ­ரும் நல­மு­டன் உள்­ள­னர். புனே ஆய்­வ­கத்­திற்கு அனுப்­பப்­பட்ட 20 மாதி­ரி­க­ளின் முடி­வு­கள் வெளி­யா­கி­யுள்­ளன. அதில் யாருக்­கும் தொற்­றில்லை என தெரி­ய­வந்­துள்­ளது. செவ்­வாய்க்­கி­ழமை

10 பேருக்குத் தொற்­றில்லை

எனத் தெரி­ய­வந்­தது," என்­றார்.