‘பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் மும்பை’

மும்பை: உலகளவில் மும்பைதான் பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்பட வேண்டியதில்லை என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.

அண்மையில் மும்பையில் நிகழ்ந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கொடூர புத்தியின் விளைவு என அக்கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ‘சாம்னா’வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இச்சம்பவத்துக்காக சிலர் முதலைக்கண்ணீர் சிந்தும்போது அது பயத்தை உருவாக்குகிறது. இது சம்பவத்தின் தீவிரத் தன்மையை அழிக்கும் செயல்,” என சிவசேனா கூறியுள்ளது.

பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடியுள்ளன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!