விழிப்புணர்வு ஏற்படுத்த பிள்ளையார் சிலை

விழிப்புணர்வு ஏற்படுத்த பிள்ளையார் சிலை

1 mins read
ad5d52fe-6a8b-47d3-be8d-8f87b8c40edb
-

ஹைதராபாத்தில் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகை பத்து நாள் விழாவாக நடைபெறுகிறது. இதையடுத்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இந்தப் பிள்ளையார்

சிலை அமைக்கப் பட்டுள்ளது.

படம்: ஏஎஃப்பி