பான்-ஆதார் சேர்க்க அவகாசம் நீட்டிப்பு

பான்-ஆதார் சேர்க்க அவகாசம் நீட்டிப்பு

1 mins read
16f2e8a6-2e92-4bdf-8f13-59805f8a76cd
-
Google News Preferred Icon

புதுடெல்லி: 'பான்' எனப்படும் வருமான வரிக் கணக்கு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான கால அவ காசம் செப். 30ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 2022 மார்ச் 31 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக சிரமத்தை சந்தித்து வரும் பல்வேறு தரப்பி னரும் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.