ஒரே நாளில் 22 மில்லியன் தடுப்பூசி

ஒரே நாளில் 22 மில்லியன் தடுப்பூசி

1 mins read
3efb0120-ffa0-4850-a95b-15e0d00df031
-

எல்லா மாநிலங்களிலும் தடுப்பூசி போடுவது வேகமடைந்து உள்ளது. குறிப்பாக, நேற்று முன்தினம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அந்த ஒருநாளில் மட்டும் 22 மில்லியன் (2.20 கோடி) தடுப்பூசிகள் போடப்பட்டன. மொத்தமாக, இதுவரை 794 மில்லியன் தடுப்பூசிகள் நாடு முழுவதும் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு கூறியுள்ளது.