இந்தியாவில் சவூதி அமைச்சர்

புதுடெல்லி: சவூதி அரேபிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசல் பின் ஃபர்ஹான் சவூத், மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டு சனிக்கிழமை இந்தியா வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர் இந்தியப் பிரதமர், அமைச்சர்களுடன் பல்வேறு விவகாரங்கள் பற்றி பேச்சு நடத்துவார் என்றும் ஆப்கானிஸ்தான் பற்றியும் அவர்கள் விவாதிப்பார்கள் என்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்தது.

வெளியார் தலையீடு இல்லாமல் தங்கள் எதிர் காலத்தை ஆப்கான் மக்கள் நிர்ணயித்துக்கொள்ள சவூதி உதவும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!