வங்கக் கடலில் உருவாகி உள்ள புதிய புயல் சின்னம் காரணமாக மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கோல்கத்தாவில் சாலையில் தேங்கியுள்ள மழை நீரால் வாகனமோட்டிகள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
படம்: ஏஎஃப்பி