நீடிக்கும் மழையால் வெள்ளக்காடான நகரம்

நீடிக்கும் மழையால் வெள்ளக்காடான நகரம்

1 mins read
3dfa8e6a-a66e-4f6c-9a97-8693b85eee14
-

மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை பருவமழை தொடர்ந்து மூழ்கடித்து வருகிறது. நேற்று முன்தினம் கர்தா பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் மழையுடன் தொடர்புடைய சம்பவங்களில் மின்சாரம் பாய்ந்து பலியாகினர். கோல்கத்தா அருகே நேற்று முன்தினம் சோனாபுரம் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. படம்: இபிஏ