அமெரிக்காவில் 'குவாட்' உச்ச மாநாட்டில் பங்கேற்ற மோடி

அமெரிக்காவில் 'குவாட்' உச்ச மாநாட்டில் பங்கேற்ற மோடி

1 mins read
b20c35ed-6e62-4abf-8a21-cd8c68d3051b
-

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி நேற்று 'குவாட்' அமைப்பின் தலைவர்கள் பங்கேற்ற உச்ச மாநாட்டில் கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இதற்கு தலைமை தாங்கினார். பிரதமர் மோடியுடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா ஆகியோர் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

படம்: இபிஏ