மும்பை: மகாராஷ்டிராவில் இனி பெண் காவலர்களின் பணிநேரம் எட்டு மணிநேரம் தான் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதுவரை பெண் காவலர்களின் பணி நேரம் 12 மணி நேரமாக இருந்தது.
அரசின் புதிய அறிவிப்புக்கு பெண் காவலர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.